Job
வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNPSC – ன் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் – அக்டோபர் – 2018

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission – TNPSC), கீழ்க்கண்ட பணி இடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. TNPSC-ன் இணைய தளத்தில் இதற்கான முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்: அஸிஸ்டண்ட் ஜெய்லர் –  ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN TAMIL NADU JAIL [ மேலும் படிக்க …]

Attempt
திருக்குறள்

அருமை உடைத்துஎன்று அசாவாமை – குறள்: 611

அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.                   – குறள்: 611         – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் விளக்கம்: நம்மால் முடியுமா  என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் [ மேலும் படிக்க …]

Interview
வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNPSC-ன்  வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள!

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission – TNPSC), பட்டப் படிப்பு (Any Degree) / பட்டயப் படிப்பு (Diploma) / பள்ளிப் படிப்பு (HSC / SSLC) முடித்தவர்களுக்கான, காலிப் பணியிடங்களுக்கான அறிக்கைகளை அவ்வப்போது வெளியிடுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் [ மேலும் படிக்க …]

Speech
திருக்குறள்

சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் – குறள்: 645

சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து.      – குறள்: 645                    – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் விளக்கம்:   இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது, என்று உணர்ந்த பிறகே, [ மேலும் படிக்க …]

Reading
தமிழ் கற்போம்

உயிர்மெய் எழுத்துக்கள் – பாரதிதாசன் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி

உயிர்மெய் எழுத்துக்கள் – பாரதிதாசன்     க் மேலே அகரம் ஏற இரண்டும் மாறிக் க ஆகும்.   க்     +    அ      =      க             கண்கள்     க் மேலே [ மேலும் படிக்க …]

Teaching
திருக்குறள்

சொல்லுக சொல்லில் பயனுடைய – குறள் : 200

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்.    – குறள்: 200          – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் விளக்கம்:  பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

kid-thinking
திருக்குறள்

இழுக்காமை யார்மாட்டும் என்றும் – குறள்: 536

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுஒப்பது இல்.               – குறள்: 536         – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் விளக்கம்: ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை [ மேலும் படிக்க …]

Learning
திருக்குறள்

எனைத்தானும் நல்லவை கேட்க – குறள்: 416

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.                    – குறள்: 416                          – அதிகாரம்: கேள்வி, பால்: [ மேலும் படிக்க …]

Atom
அடுத்தது என்ன?

TIFR – அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கான PhD சேர்க்கைகள் – PHD Admissions 2019 – TIFR – Tata Institute of Fundamental Research

அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் (Fundamental Science Research) ஆர்வம் உள்ளவரா நீங்கள்? இந்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனமான டாடா இன்ஸ்டிடுயூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசெர்ச் (Tata Institute of Fundamental Research – TIFR – டி.ஐ.ஃப்.ஆர்) – ல் ஆராய்ச்சிப் படிப்புக்கான (PhD) சேர்க்கைகள் இணைய வழியில் [ மேலும் படிக்க …]

Diet
திருக்குறள்

அற்றால் அளவு அறிந்து உண்க – குறள்: 943

அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.    – குறள்: 943           – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் விளக்கம்:  உண்ட  உணவு  செரித்ததையும்,  உண்ணும்   உணவின்  அளவையும் அறிந்து உண்பது, நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும்.