
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் – குறள்: 482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத்தீராமை ஆர்க்கும் கயிறு. – குறள் – 482 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும். மு. வரதராசனார் உரை காலத்தோடுப் [ மேலும் படிக்க …]