
டாய்மானேயின் யுகுலேலி / உகுலேலே (Ukulele)
டாய்மானேயின் யுகுலேலி / உகுலேலே (Ukulele) யுகுலேலி / உகுலேலே (Ukulele) என்பது ஹவாய் தீவைச் சார்ந்த ஒரு இசைக்கருவி (கம்பிக்கருவி). கிடாரைப் போல் உள்ள இந்த யுகுலேலி அதைவிட மெலியதாகவும், அளவில் சிறியதாகவும், 4 கம்பிகளையும் கொண்டது. ஹவாயில் உள்ள ஹனலூலூ நகரில் பிறந்து வளர்ந்த டாய்மானே [ மேலும் படிக்க …]