Darci Lynne
கலை

டார்சி லின்-னின் (Darci Lynne) மாற்று ஒலிமூலத்தோற்றக் கலை (வென்ட்ரிலாக்விசம்) – Ventriloquism

டார்சி லின்-னின் (Darci Lynne) மாற்று-ஒலிமூலத்தோற்றக் கலை (வென்ட்ரிலாக்விசம்) – The Art of Ventriloquism டார்சி லின் (Darci Lynne) மாற்று-ஒலிமூலத்தோற்றக் கலையில் (வென்ட்ரிலாக்விசம் – Ventriloquism) தனிச்சிறப்புடன் விளங்குகிறார். அவர் தனது பன்னிரெண்டாவது வயதில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற என்.பி.சி. (NBC) தொலைக்காட்சியின் அமெரிக்காவின் திறனாளிகள் [ மேலும் படிக்க …]

பணிவுடையன் இன்சொலன் ஆதல்
திருக்குறள்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் – குறள்: 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற. – குறள்: 95 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு அணியாவன [ மேலும் படிக்க …]

ஊழி பெயரினும் தாம்பெயரார்
திருக்குறள்

ஊழி பெயரினும் தாம்பெயரார் – குறள்: 989

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குஆழி எனப்படுவார். – குறள்: 989 – அதிகாரம்: சான்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம்புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சால்பு [ மேலும் படிக்க …]

தமிழ் கற்போம் – முனைவர் மா நன்னன்
தமிழ் கற்போம்

தமிழ் கற்போம் – முனைவர். மா. நன்னன் – தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் தமிழ்க்கல்வி – சிறுவர் பகுதி

தமிழ் கற்போம் – எளிய முறையில் தமிழ்க் கல்வி – முனைவர். மா. நன்னன் – தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் இணையவழிக் கல்வி – சிறுவர் பகுதி தமிழறிஞர் முனைவர் மா. நன்னன் அவர்கள், குழந்தைகள் தமிழ் எழுத்துகளை தவறில்லாமல் உச்சரிக்கவும், எழுதவும், தனக்கே உரிய அழகிய [ மேலும் படிக்க …]

அரியவற்றுள் எல்லாம் அரிதே
திருக்குறள்

அரியவற்றுள் எல்லாம் அரிதே – குறள்: 443

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல். – குறள்: 443 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல்எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவிலும் சூழ்வினையிலும் பெரியோரைப் போற்றித் தமக்குச் [ மேலும் படிக்க …]

பாப்பா அழாதே
குழந்தைப் பாடல்கள்

பாப்பா அழாதே! – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

பாப்பா அழாதே! – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை பாப்பா, பாப்பா, அழாதே!பலூன் தாரேன்; அழாதே! கண்ணே பாப்பா, அழாதே!காசு தாரேன்; அழாதே! பொன்னே பாப்பா, அழாதே!பொம்மை தாரேன்; அழாதே! முத்துப் பாப்பா, அழாதே!மிட்டாய் தாரேன்; அழாதே! என்ன வேண்டும்? சொல் பாப்பா.எல்லாம் வேண்டுமோ? சொல் பாப்பா. [ மேலும் படிக்க …]

பலசொல்லக் காமுறுவர்
திருக்குறள்

பலசொல்லக் காமுறுவர் – குறள்: 649

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சுஅற்றசிலசொல்லல் தேற்றா தவர். குறள்: 649 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் கருதியவற்றைக் [ மேலும் படிக்க …]

கல்லாரே ஆயினும்
நாலடியார்

கல்லாரே ஆயினும் – நாலடியார்: 139

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்துஒழுகின்நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல்சிறப்பின்ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடுதண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு. – நாலடியார் 139 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்துஒழுகின்நல்லறிவு நாளும் தலைப்படுவர் தொல் சிறப்பின்ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடுதண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு. விளக்கம் [ மேலும் படிக்க …]

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்
திருக்குறள்

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் – குறள்: 596

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினும் தள்ளாமை நீர்த்து. குறள்: 596 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசராயினும் பிறராயினும் தாம் கருதுவதெல்லாம் [ மேலும் படிக்க …]

புத்தகம் இதோ
குழந்தைப் பாடல்கள்

புத்தகம் இதோ! – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

புத்தகம் இதோ! – அழ. வள்ளியப்பா கவிதை புத்தகம் இதோபுத்தகம் இதோநித்தம் நித்தம் உதவுகின்றபுத்தகம் இதோ ! முத்து முத்துக் கதைக ளெல்லாம்விரும்பி நாமும் படித்திடஉத்த மர்கள் வாழ்க்கை தன்னைஉணர்ந்து நாமும் நடந்திட புத்தகம் இதோபுத்தகம் இதோநித்தம் நித்தம் உதவுகின்றபுத்தகம் இதோ !  குருவைப் போல நல்ல தெல்லாம்கூறி [ மேலும் படிக்க …]