
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் – குறள்: 594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலாஊக்கம் உடையான் உழை. – குறள்: 594 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வம் தளர்வில்லாத ஊக்க முள்ளவனிடத்திற்கு தானாகவே வழி வினவிக்கொண்டு [ மேலும் படிக்க …]