Challenge
திருக்குறள்

இடும்பைக்கு இடும்பை படுப்பர் – குறள்: 623

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குஇடும்பை படாஅ தவர். – குறள்: 623 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் விளக்கம் துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர். உதாரணப்பட விளக்கம் விளக்கப் படத்தில் காட்டியுள்ள மீன், அதை [ மேலும் படிக்க …]

Hand-Winnowing
திருக்குறள்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் – குறள்: 482

பருவத்தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத்தீராமை ஆர்க்கும் கயிறு.      – குறள் – 482 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும். மு. வரதராசனார் உரை காலத்தோடுப் [ மேலும் படிக்க …]

Determination
திருக்குறள்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப – குறள்: 666

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666 – அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள் விளக்கம்: எண்ணியதைச்  செயல்படுத்துவதில்  உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.

If I Could Talk
குறும்படங்கள்

என்னால் பேச முடிந்தால்! (If I Could Talk) – குறும்படம் – ஷான் வெல்லிங்

என்னால் பேச முடிந்தால்! – மனதை நெகிழ வைக்கும் குறும்படம் – ஷான் வெல்லிங் (If I Could Talk – Short Film – Shawn Welling) அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரில் அமைந்துள்ள வெல்லிங் பட நிறுவனம் (Welling Films) தயாரித்துள்ள புகழ் [ மேலும் படிக்க …]

TNPSC Group-IV Study Materials
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள்

டி.என்.பி.எஸ்.சி தொகுதி-4-க்குப் படிக்கத் தேவையான சில புத்தகங்களின் பட்டியல் (TNPSC Group-IV Study Materials)

டி.என்.பி.எஸ்.சி தொகுதி-4- தேர்வு-க்குப் படிக்கத் தேவையான சில புத்தகங்கள் – List of TNPSC Group-IV Exam Study Materials – Year 2019 2019-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு தேர்வுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-IV தேர்வு, அதாவது ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 4-க்கு ஆயத்தமாகிக் [ மேலும் படிக்க …]

கோடை - Summer
பாரதிதாசன் கவிதைகள்

கோடை – இயற்கை – பாரதிதாசன் கவிதை

கோடை – இயற்கை – இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன் கவிதை சுண்டிக் கொண்டே இருக்கும் கடலும்சுட்டுக் கொண்டே இருக்கும் உடலும்மண்டிக் கொண்டே இருக்கும் அயர்வைவழிந்துகொண்டே இருக்கும் வியர்வை நொண்டிக் கொண்டே இருக்கும் மாடும் நொக்கும் வெயிலால் உருகும் இலாடம்அண்டிக் கொண்டே இருக்கும் சூடும்அழுது கொண்டே திரியும் ஆடும்.  கொட்டிய [ மேலும் படிக்க …]

father-and-son
திருக்குறள்

மகன் தந்தைக்காற்றும் உதவி – குறள்: 70

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்எனும் சொல். – குறள்: 70 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை “ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு”, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும். ஞா. [ மேலும் படிக்க …]

TNPSC - Group-IV
வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNPSC – Group-IV – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 4 – தொகுதி-IV

6491 காலிப் பணியிடங்கள் – தமிழ்நாடு தேர்வுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-IV தேர்வு – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 4 – TNPSC Group-IV – Year 2019 – Combined Civil Services Examination – 4 தமிழ்நாடு தேர்வுப் பணியாளர் தேர்வாணையம், [ மேலும் படிக்க …]

Tamilnadu MBBS BDS Admissions 2019
தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)

தமிழ்நாட்டில் இளநிலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் – Tamilnadu MBBS and BDS Admissions 2019

தமிழ்நாட்டில் இளநிலை பொது மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) மற்றும் பல் மருத்துவப் (பி.டி.எஸ்) பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் – Tamilnadu MBBS and BDS Admissions 2019 தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் நீட் தேர்வு எழுதிய பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களிடமிருந்து இளநிலைப் பொது மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) மற்றும் [ மேலும் படிக்க …]

TNPSC Combined Engineering Services
வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNPSC-ன் ஒருங்கிணைந்த அரசுப் பொறியியல் பணிக்கான தேர்வுகள் – TNPSC Combined Engineering Services Examination

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு: மொத்த 475 காலியிடங்கள் – TNPSC Combined Engineering Services Examination தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பொறியாளர் பணிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது (TNPSC Combined Engineering Services Examination). தமிழ்நாட்டின் பல்வேறு [ மேலும் படிக்க …]