திருக்குறள்

கடன் என்ப நல்லவை எல்லாம் – குறள்: 981

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. – குறள்: 981 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

இஞ்சி கறி
சமையல்

இஞ்சி கறி – சமையல் குறிப்பு – மகளிர்ப்பகுதி

இஞ்சி கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி இந்த சுவைமிக்க இஞ்சி கறி, இட்லி, தோசை மற்றும் தயிர் சாதம் இவற்றிற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள் இஞ்சி (நன்கு முற்றியது) = 150கிராம் தனியாத்தூள் = 1/2 மேசைக்கரண்டி தனி மிளகாய்த்தூள் = 2 [ மேலும் படிக்க …]

அறிவியல் / தொழில்நுட்பம்

அறிவியல் அறிஞர்களின் கூற்றுகள் – Quotes from Scientists

இந்தப்பகுதியில் அறிவியல் அறிஞர்களின் புகழ்பெற்ற கூற்றுகள் (Quotes from Scientists) கொடுக்கப்பட்டுள்ள. மேலும் பல கூற்றுகள் தொடர்ந்து சேர்க்கப்படும். எனது படிப்பை மீண்டும் தொடங்குவதாக இருந்தால், பிளாட்டோவின் அறிவுரைப்படி, கணிதத்திலிருந்து தொடங்குவேன். – கலிலியோ கலிலி ஒரு மணி நேரத்தை வீணாக்கத் துணிந்தவன், வாழ்க்கையின் மதிப்பைக் கண்டறியாதவன். – [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் – குறள்:71

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்புண்கணீர் பூசல் தரும். – குறள்: 71 – அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம் கலைஞர் உரை உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பம் காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டு விடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

சிறுவர்களுக்கான பொது அறிவு

நெருப்புக்கோழி – Ostrich – சிறுவர்களுக்கான பொது அறிவு

நெருப்புக்கோழி – Ostrich – சிறுவர்களுக்கான பொது அறிவு பறவை இனங்களிலேயே, மிகப்பெரிய, மிக உயரமான, மற்றும் மிக அதிக எடை கொண்டது நெருப்புக்கோழி (Ostrich). இது ஒரு பறக்க முடியாத பறவை. இந்தப்பறவை ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இது மிக நீண்ட கழுத்து மற்றும் கால்களைக்கொண்டது. [ மேலும் படிக்க …]

வேலைவாய்ப்புத் தகவல்கள்

வேலைவாய்ப்பு / பயிற்சி பற்றிய பயனுள்ள இணையதளங்கள்

வேலைவாய்ப்பு / பயிற்சி பற்றிய பயனுள்ள இணையதளங்கள் வேலைவாய்ப்பு தொடர்பான, தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசுகளின் சில பயனுள்ள இணையமுகவரிகள் இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப்பட்டியலில் அவ்வப்போது மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான பல இணையதள முகவரிகள் சேர்க்கப்படும். கீழேயுள்ள இணைய இணைப்புகளைச் சொடுக்கினால், அவற்றுக்குத் தொடர்புடைய வலைத்ளங்களைப் [ மேலும் படிக்க …]

குழம்பு

பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe

பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe தேவையான பொருட்கள் பூண்டு = 150 கிராம் வெங்காயம் = ஒன்று குழம்பு மிளகாய்த் தூள் = 50 கிராம் வெந்தயத் தூள்  = ஒரு மேசைக்கரண்டி சீரகத்தூள் = 1 [ மேலும் படிக்க …]

பொரியல்

சின்ன வெங்காயம் பொரியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Small Onion Fry – Recipe

சின்ன வெங்காயப் பொரியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Small Onion Fry – Recipe தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) = 300 கிராம் உலர்ந்த காய்ந்தமிளகாய் = 3 தேங்காய் துண்டு = 3 உளுத்தம்பருப்பு = ஒரு மேசைக்கரண்டி [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் – குறள்: 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார். – குறள்: 10 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

நாலடியார்

ஓதியும் ஓதார் உணர்விலார் – நாலடியார் : 270

ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்ஓதி யனையார் உணர்வுடையார் – தூய்தாகநல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்நல்கூர்ந்தார் ஈயார் எனின். – நாலடியார் : 270 – அதிகாரம்: நன்றியில் செல்வம் (பயன்படாத செல்வம்), பால்: பொருள் விளக்கம் இயற்கையறிவில்லாதவர் நூல்களை ஓதினாராயினும் ஓதாதவரேயாவர்; இயற்கை யறிவுடையார் நூல்களை ஓதாதிருந்தும் ஓதினாரோடு [ மேலும் படிக்க …]