திருக்குறள்

ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே – குறள்: 673

ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல். – குறள்: 673 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

பொடி

கறிவேப்பிலைப் பொடி – செய்முறை – மகளிர்ப் பகுதி – Curry leaf Powder – Recipe

கறிவேப்பிலைப் பொடி – செய்முறை – சமையல் பகுதி – Curry leaf Powder – Recipe தேவையான பொருட்கள் கறிவேப்பிலை = 1/2 கிலோகிராம் கடலைப் பருப்பு = 100 கிராம்  உளுத்தம் பருப்பு = 50 கிராம்  உடைத்த கடலை = 50 கிராம் துவரம் [ மேலும் படிக்க …]

உருவுகண்டு எள்ளாமை
திருக்குறள்

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் – குறள்: 667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சுஆணி அன்னார் உடைத்து. – குறள்: 667 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]

திருக்குறள்

தாளாண்மை யில்லாதான் வேளாண்மை – குறள்: 614

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும். – குறள்: 614 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை விடாமுயற்சியில்லாதவன் எல்லார்க்கும் நன்றிசெய்தலை மேற்கொள்ளுதல் [ மேலும் படிக்க …]

ஊழையும் உப்பக்கம் காண்பர்
திருக்குறள்

ஊழையும் உப்பக்கம் காண்பர் – குறள்: 620

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர். – குறள்: 620 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை “ஊழ்” என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]