காரப் பணியாரம்
காரம்

காரப் பணியாரம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Recipe

காரப் பணியாரம் – செய்முறை – சமையல் பகுதி  – Recipe தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி = 1/2 கிலோகிராம் பச்சை மிளகாய் = 3 வெந்தயம் = 1/2 மேசைக்கரண்டி வெங்காயம் = 2 பெரியது உளுத்தம் பருப்பு = 100 கிராம் சீரகம் = [ மேலும் படிக்க …]

ஏரினும் நன்றால் எருவிடுதல்
திருக்குறள்

ஏரினும் நன்றால் எருவிடுதல் – குறள்: 1038

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு. – குறள்: 1038 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செல்லான் கிழவன் இருப்பின் – குறள்: 1039

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். – குறள்: 1039 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின் – குறள்: 1040

இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும். – குறள்: 1040 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாம் பொருளில்லேம் என்று மனந்தளர்ந்து சோம்பியிருப்பாரைக் [ மேலும் படிக்க …]

தோப்பு
குழந்தைப் பாடல்கள்

தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை

தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை எல்லாம் மாமரங்கள் – அதில்எங்கும் மாமரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் மாந் தோப்பு. எல்லாம் தென்னை மரங்கள் – அதில்எங்கும் தென்னை மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் தென்னந் தோப்பு. எல்லாம் கமுக மரங்கள்எங்கும் கமுக மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இது கமுகந் தோப்பு. [ மேலும் படிக்க …]

எண்
கணிதம் அறிவோம்

எண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி

எண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி வேலா எவர்க்கும் தலை ஒன்றுமெய்யாய் எவர்க்கும் கண் இரண்டுசூலத்தின் முனையோ மூன்றுதுடுக்கு நாயின் கால் நான்குவேலா உன்கை விரல் ஐந்துமின்னும் வண்டின் கால் ஆறுவேலா ஒருகைவிர லுக்குமேலே இரண்டு விரல் ஏழு சிலந்திக் கெல்லாம்கால் எட்டேசிறுகை [ மேலும் படிக்க …]

தோட்டம்
குழந்தைப் பாடல்கள்

தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை

தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை மாமரமும் இருக்கும் – நல்லவாழைமரம் இருக்கும்பூமரங்கள் செடிகள் -நல்லபுடலை அவரைக் கொடிகள்சீமைமணற்றக் காளி – நல்லசெம்மாதுளை இருக்கும்ஆமணக்கும் இருக்கும் – கேள்அதன் பேர்தான் தோட்டம்.

ISI Admissions 2020
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)

கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)

கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு, மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர்களுக்கான சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020) பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் இளநிலைப்பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களின் கவனத்திற்கு! கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் (ஐ.எஸ்.ஐ – Indian Statistical Institute – [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை – குறள்: 663

கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமம் தரும். – குறள்: 663 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும். [ மேலும் படிக்க …]

ஆடிக் குடத்தடையும்
காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்

ஆடிக் குடத்தடையும் – பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடைப் பாடல் – காளமேகப் புலவர்

ஆடிக் குடத்தடையும் – பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடைப் பாடல் – காளமேகப் புலவர் ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும் மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டைபற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்உற்றிடுபாம் பெள்ளனவே யோது. – காளமேகப் புலவர் மேற்போக்கான சொல்லமைப்பிலே ஒன்றாகவும், ஆராய்ந்து பார்த்தால் இரு பொருள்படும்படியும் அமைந்துள்ள [ மேலும் படிக்க …]