Thiruvalluvar
திருக்குறள்

நிலவரை நீள்புகழ் ஆற்றின் – குறள்: 234

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தேள் உலகு. – குறள்: 234 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைக்கண் வினையுடையான் கேண்மை – குறள்: 519

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாகநினைப்பானை நீங்கும் திரு. – குறள்: 519 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னிடம் [ மேலும் படிக்க …]

ஒருமை - பன்மை
வகுப்பு 3 முதல் 5 வரை

சொற்கள் அறிவோம் – பயிற்சி-2 – எண் – ஒருமை – பன்மை – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை)

எண் – ஒருமை, பன்மை (வகுப்பு 3 முதல் 5 வரை) மாணவர்களே! ஒருமை, பன்மை என்றால் என்ன என்பதையும், அவற்றிற்கான உதாரணங்கள் சிலவற்றையும், இந்தப் பகுதியில் பார்ப்போம். ஒருமை ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு விலங்கு அல்லது பறவை அல்லது தாவரம் அல்லது பொருளைப் பற்றியோ குறிப்பிடும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் – குறள்: 240

வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழியவாழ்வாரே வாழாதவர். – குறள்: 240 – அதிகாரம்:புகழ், பால்: அறம் கலைஞர் உரை பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும். புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்குப் பழிப்பில்லாமல் வாழ்பவரே உயிர் வாழ்பவராவர்; இசை ஒழிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஈதல் இசைபட வாழ்தல் – குறள்: 231

ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு. – குறள்: 231 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை கொடைத் தன்மையும், குன்றாத புகழும் தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறியார்க்கு வேண்டியலற்றை இயன்ற வரை [ மேலும் படிக்க …]

அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை
திருக்குறள்

அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை – குறள்: 513

அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு. – குறள்: 513 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

செய்வானை நாடி வினைநாடி
திருக்குறள்

செய்வானை நாடி வினைநாடி – குறள்: 516

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல். – குறள்: 516 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்து, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்த வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்வானது தன்மையை முதற்கண் [ மேலும் படிக்க …]

இதனை இதனால் இவன்முடிக்கும்
திருக்குறள்

இதனை இதனால் இவன்முடிக்கும் – குறள்: 517

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்துஅதனை அவன்கண் விடல். – குறள்: 517 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஒரு காரியத்தை ஒருவர் எப்படிச் செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

நன்மையும் தீமையும் நாடி
திருக்குறள்

நன்மையும் தீமையும் நாடி – குறள்: 511

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும். – குறள்: 511 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமே நாட்டம் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]