
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் – குறள்: 94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொல வர்க்கு. – குறள்: 94 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு‘நட்பில் வறுமை’ எனும் துன்பமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாரிடத்தும் இன்புறுத்தும் இன்சொல்லைச் சொல்வார்க்கு; துன்புறுத்தும் வறுமை [ மேலும் படிக்க …]