நன்றி மூதுரை
மூதுரை

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி – மூதுரை – ஔவையார்

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி – மூதுரை – ஔவையார் நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றிஎன்று தருங்கொ லெனவேண்டா – நின்றுதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்தலையாலே தான்தருத லால். – மூதுரை (ஔவையார்) விளக்கம் நிலைபெற்று சோர்ந்துவிடாமல் வளர்கின்ற தென்னையானது தன் அடியால் உண்ட தண்ணீரை தன் முடியாலே [ மேலும் படிக்க …]

அடக்கம் உடையார்
மூதுரை

அடக்கம் உடையார் – மூதுரை – ஔவையார்

அடக்கம் உடையார் – மூதுரை – ஔவையார் அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில்ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்வாடி இருக்குமாம் கொக்கு. – செய்யுள்: 16, மூதுரை (ஔவையார்) விளக்கம் பாய்கின்ற நீரில் ஓடக்கூடிய சிறு மீன்கள் ஓடிக்கொண்டிருந்தாலும், கொக்கானது தனக்கு  இரையாகக் [ மேலும் படிக்க …]

உருளைக்கிழங்கு குருமா
குழம்பு

உருளைக்கிழங்கு குருமா – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

உருளைக்கிழங்கு குருமா – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு = 1/4 கிலோ தக்காளி = 4  பூண்டு = 5 பற்கள்  சோம்பு = 1 மேசைக்கரண்டி  கசகசா = 3 மேசைக்கரண்டி  தேங்காய் = 1 மூடி  குழம்பு மிளகாய்த்தூள் [ மேலும் படிக்க …]

தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்
தமிழின் சிறப்புகள்

தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள் – தமிழின் சிறப்பு

தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள் – தமிழின் சிறப்பு தமிழில் ஓர் எழுத்தில் அமையும் சொற்கள் எத்தனை உள்ளன என்று தெரியுமா? நம்மில் பலர் அத்தகைய சில சொற்களை அறிந்திருப்போம். உங்களுக்குத் தெரிந்த ஓரெழுத்துச் சொற்களை எண்ணிப் பாருங்கள்! இந்தப் பகுதியைப் படித்த பின், நாம் அறியாத சொற்கள் [ மேலும் படிக்க …]

வானம்
அறிவியல் / தொழில்நுட்பம்

வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது?

வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது? (Why is the sky blue?) வானம் நீல (Blue) நிறமாகக் காட்சியளிப்பது ஏன் என்ற கேள்வி நம்மில் பலருக்குத் தோன்றியிருக்கும். என்றாவது உங்களுக்கும் இந்தக் கேள்வி தோன்றியதுண்டா? இன்னும் உங்கள் மனதில் அது ஒரு புதிராகவே இருக்கிறதா? அதற்கான [ மேலும் படிக்க …]

உரைப்பார் உரைப்பவை எல்லாம்
திருக்குறள்

உரைப்பார் உரைப்பவை எல்லாம் – குறள்: 232

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்றுஈவார்மேல் நிற்கும் புகழ். – குறள்: 232 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகத்தில் ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்வதெல்லாம்; வறுமையால் இரப்பவர்க்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நிலவரை நீள்புகழ் ஆற்றின் – குறள்: 234

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தேள் உலகு. – குறள்: 234 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைக்கண் வினையுடையான் கேண்மை – குறள்: 519

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாகநினைப்பானை நீங்கும் திரு. – குறள்: 519 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னிடம் [ மேலும் படிக்க …]

ஒருமை - பன்மை
வகுப்பு 3 முதல் 5 வரை

சொற்கள் அறிவோம் – பயிற்சி-2 – எண் – ஒருமை – பன்மை – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை)

எண் – ஒருமை, பன்மை (வகுப்பு 3 முதல் 5 வரை) மாணவர்களே! ஒருமை, பன்மை என்றால் என்ன என்பதையும், அவற்றிற்கான உதாரணங்கள் சிலவற்றையும், இந்தப் பகுதியில் பார்ப்போம். ஒருமை ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு விலங்கு அல்லது பறவை அல்லது தாவரம் அல்லது பொருளைப் பற்றியோ குறிப்பிடும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் – குறள்: 240

வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழியவாழ்வாரே வாழாதவர். – குறள்: 240 – அதிகாரம்:புகழ், பால்: அறம் கலைஞர் உரை பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும். புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்குப் பழிப்பில்லாமல் வாழ்பவரே உயிர் வாழ்பவராவர்; இசை ஒழிய [ மேலும் படிக்க …]