Thiruvalluvar
திருக்குறள்

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் – குறள்: 612

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. – குறள்: 612 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்றியமையாத [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைபகை என்றிரண்டின் எச்சம் – குறள்: 674

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும். – குறள்: 674 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

வகுப்பு 1 முதல் 3 வரை

உயிர்மெய் எழுத்துகள் அறிவோம் – தமிழ் கற்போம்

உயிர்மெய் எழுத்துகள் உயிரெழுத்துகளுடன் மெய்யெழுத்துகள் சேர்ந்து உருவாகும் உயிர்மெய்யெழுத்துகளின் அட்டவணை கீழே கொடுப்பட்டுள்ளது. அனைத்து எழுத்துகளையும் உரக்க உச்சரித்தும், பிழையின்றி எழுதியும் பழகுங்கள்: + அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க் க கா கி கீ [ மேலும் படிக்க …]

முதுநிலைப் பட்டப் படிப்புகள்

IISc Bangalore – முதுநிலை சேர்க்கைகள் – IISc PG Admissions 2020 – PhD, MTech (Research), MTech, MDes, MMgt

ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு – முது நிலைப் பட்டப்படிப்புகள் – IISc Bangalore – Graduate Studies – Research and Course Programmes – PhD, Integrated PhD, MTech (Research), MTech, MDes, MMgt – IISc PG Admissions 2020 இந்தியாவில் கல்வி நிறுவங்களின் வரிசையில் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை – குறள்: 662

ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்இரண்டின் ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள். – குறள்: 662 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்துவிடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

தாளாண்மை என்னும் தகைமைக்கண் – குறள்: 613

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு. – குறள்: 613 – அதிகாரம்: ஆள்வினையுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லார்க்கும் நன்றிசெய்தல் [ மேலும் படிக்க …]

இளநிலைப் படிப்புகள்

IISc Bangalore – 4-Year BS (Research) – இளநிலை சேர்க்கைகள் – IISc UG Admissions 2020

IISc Bangalore – 12-ஆம் வகுப்பு முடித்தோருக்கான 4-ஆண்டு BS (Research) – இளநிலை அறிவியல் (ஆராய்ச்சி)ப் படிப்பு – 2020 – IISc UG Admissions 2020 நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு (10​+2 / HSC / PUC) முடித்தவரா அல்லது படித்துக்கொண்டு இருப்பவரா? உங்கள் குழந்தைப் [ மேலும் படிக்க …]

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்

தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது – தகரவருக்கப் பாட்டு – தூது – வித்தாரச்செய்யுள் – தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர்

தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது – தகரவருக்கப் பாட்டு – வித்தாரச்செய்யுள் – தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர் தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாதுதூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்ததுத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீதுதித்தித்த தோதித் திதி. – தகரவருக்கப் பாட்டு, வித்தாரச்செய்யுள், தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர் புலியூர்க் கேசிகன் [ மேலும் படிக்க …]

அறிவியல் / தொழில்நுட்பம்

மலர்கள் மலர்வதையும், செடி வளர்வதையும் சில நொடிகளில் காண்போம்!

மலர்கள் மலர்வதையும், செடி வளர்வதையும் சில நொடிகளில் காண்போம்! மலர்கள் மலர்வதற்கு சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை ஆகலாம். ஆனால், மொட்டிலிருந்து பூக்கள் பூப்பதை சில நொடிகளில் இப்போது காணலாம். ஆம்! பல மணி நேரங்களில் நிகழும் இந்த நிகழ்வுகளை ஒளிப்படக் கருவிகள் கொண்டு [ மேலும் படிக்க …]

அடுத்தது என்ன?

இளங்கலை (B.A.) பட்டப் படிப்பில் உள்ள பிரிவுகள் (Optional Disciplines in B.A. Degree Course after +2)

இளங்கலை (B.A.) பட்டப் படிப்பில் உள்ள பிரிவுகள் (Optional Disciplines in B.A. Degree Course after +2) பன்னிரண்டாம் வகுப்பு (10+2 / HSc) முடித்ததும், இளங்கலைப் பட்டப் படிப்பு (பி.ஏ. – B.A.) பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில், பி.ஏ.-ல் பொதுவாக என்னென்ன பிரிவுகள் [ மேலும் படிக்க …]