Thiruvalluvar
திருக்குறள்

அருமறை சோரும் அறிவுஇலான் – குறள்: 847

அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு. – குறள்: 847 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காதஅறிவிலிகள், தமக்குத் தாமே பெருந் துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறரிடம் சொல்லக் கூடாத உயிர்நாடியான [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஏவவும் செய்கலான் தான்தேறான் – குறள்: 848

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்உயிர்போஒம் அளவும்ஓர் நோய். – குறள்: 848 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்குஅதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புல்லறிவாளன் தனக்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் – குறள்: 850

உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்துஅலகையா வைக்கப் படும். – குறள்: 850 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக்கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் “பேய்”களின் பட்டியலில்தான் வைக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் – குறள்: 743

உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின்அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல். – குறள்: 743 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ச்சியும் அகலமும் திணுக்கமும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறுகாப்பின் பேர்இடத்தது ஆகி குறள்: 744

சிறுகாப்பின் பேர்இடத்தது ஆகி உறுபகைஊக்கம் அழிப்பது அரண். குறள்: 744 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதிசிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொளற்குஅரிதாய் கொண்டகூழ்த்து ஆகி – குறள்: 745

கொளற்குஅரிதாய் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார்நிலைக்குஎளிதுஆம் நீரது அரண். – குறள்: 745 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும்படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உழிஞையாராற் கைப்பற்றுவதற்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எல்லாப் பொருளும் உடைத்தாய் – குறள்: 746

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும்நல்ஆள் உடையது அரண். – குறள்: 746 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும்,களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசனும் படைமறவரும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முற்றியும் முற்றாது எறிந்தும் – குறள்: 747

முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்பற்றற்கு அரியது அரண். – குறள்: 747 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச்சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வெளிப்போக்கிற்கும் உட்புகவிற்கும் இடமில்லாவாறு நெருங்கி மதிலைச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முற்றுஆற்றி முற்றி யவரையும் – குறள்: 748

முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றிபற்றியார் வெல்வது அரண். – குறள்: 748 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை முற்றகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்துகொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை படைப்பெருமையால் வளைதல் வல்லவராய் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முனைமுகத்து மாற்றலர் சாய – குறள்: 749

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறுஎய்தி மாண்டது அரண். – குறள்: 749 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளேயிருந்துகொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போர்த் தொடக்கத்திலேயே பகைவர் [ மேலும் படிக்க …]