Thiruvalluvar
திருக்குறள்

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் – குறள்: 837

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை. – குறள்: 837 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக்கொள்ளப் பயன்படுமேயல்லாமல், பசித்திருக்கும் பாசமுள்ளசுற்றத்தாருக்குப் பயன்படாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதையானவன் ஊழ்வயத்தாற் பெருஞ்செல்வம் பெற்றவிடத்து; தன்னோடு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொய்படும் ஒன்றோ புனைபூணும் – குறள்: 836

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கைஅறியாப்பேதை வினைமேற் கொளின். – குறள்: 836 . – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடரமுடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக்கொள்வர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யும் வகை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை – குறள்: 835

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்தான்புக்கு அழுந்தும் அளறு. – குறள்: 835 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக் காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதையானவன்; எழுபிறப்பளவும் தான் அழுந்திக்கிடந்து வருந்தும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் – குறள்: 834

ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப்பேதையின் பேதையார் இல். – குறள்: 834 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்குஉணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறுநடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அடங்கியொழுகுதற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நாணாமை நாடாமை நார்இன்மை – குறள்: 833

நாணாமை நாடாமை நார்இன்மை யாதுஒன்றும்பேணாமை பேதை தொழில். – குறள்: 833 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத்தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும்,பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பேதைமையுள் எல்லாம் பேதைமை – குறள்: 832

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகைஅல்ல தன்கண் செயல். – குறள்: 832 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவதுஎன்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதைமைக் குற்றங்களெல்லாவற்றுள்ளும் கொடியதாவது; ஒருவன் தனக்குத்தகாத [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பேதைமை என்பதுஒன்று யாதுஎனின் – குறள்: 831

பேதைமை என்பதுஒன்று யாதுஎனின் ஏதம்கொண்டுஊதியம் போக விடல். – குறள்: 831 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்றுதெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதைமை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகைநட்புஆம் காலம் வருங்கால் – குறள்: 830

பகைநட்புஆம் காலம் வருங்கால் முகம்நட்டுஅகம்நட்பு ஒரீஇ விடல். – குறள்: 830 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் அந்த நட்பையும் விட்டு விட வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மிகச்செய்து தம்எள்ளு வாரை – குறள்: 829

மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்துநட்பினுள் சாப்புல்லற் பாற்று. – குறள்: 829 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப் பிடிக்க வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் – குறள்: 828

தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்அழுதகண் ணீரும் அனைத்து. – குறள்: 828 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளேகொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்களின், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]