Thiruvalluvar
திருக்குறள்

குணனும் குடிமையும் குற்றமும் – குறள்: 793

குணனும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்துயாக்க நட்பு. – குறள்: 793 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாதம் இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழச்சொல்லி அல்லது இடித்து – குறள்: 795

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறியவல்லார்நட்பு ஆய்ந்து கொளல். – குறள்: 795 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரைவழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நன்மையல்லாதது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கேட்டினும் உண்டுஓர் உறுதி – குறள்: 796

கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதுஓர் கோல். – குறள்: 796 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான்நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தீமையாக [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஊதியம் என்பது ஒருவற்குப் – குறள்: 797

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல். – குறள்: 797 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாதஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வரவுப்பேறு என்று சொல்லப்படுவது; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உள்ளற்க உள்ளம் சிறுகுவ – குறள்: 798

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்கஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. – குறள்: 798 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போதுவிலகிவிடக் கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்க்காமலே இருந்து விட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் ஊக்கங் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கெடும்காலைக் கைவிடுவார் கேண்மை – குறள்: 799

கெடும்காலைக் கைவிடுவார் கேண்மை அடும்காலைஉள்ளினும் உள்ளம் சுடும். – குறள்: 799 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்தநேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால்அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மருவுக மாசுஅற்றார் கேண்மைஒன் . – குறள்: 800

மருவுக மாசுஅற்றார் கேண்மைஒன் றுஈத்தும்ஒருவுக ஒப்புஇலார் நட்பு. – குறள்: 800 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசு உள்ளவர்களின் நட்பை, விலைகொடுத்தாவது விலக்கிடவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேற்கூறிய குற்றமொன்றும் இல்லாதவருடைய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

புணர்ச்சி பழகுதல் வேண்டா – குறள்: 785

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பு ஆம் கிழமை தரும் – குறள்: 785 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின்ஒத்த மன உணர்வே போதுமானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவரோடொருவர் நட்புச்செய்தற்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழிவினவை நீக்கி ஆறுய்த்து- குறள்: 787

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. – குறள்: 787 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத்தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் – குறள்: 790

இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. – குறள்: 790 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை நண்பர்கள் ஒருவருக்கொருவர் “இவர் எமக்கு இத்தன்மையுடையவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்” என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]