
ஒற்றினான் ஒற்றி பொருள்தெரியா – குறள்: 583
ஒற்றினான் ஒற்றி பொருள்தெரியா மன்னவன்கொற்றம் கொளக்கிடந்தது இல். – குறள்: 583 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன்விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒற்றரால் எல்லார் [ மேலும் படிக்க …]