
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை – குறள்: 523
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடுஇன்றி நீர்நிறைந் தற்று. – குறள்: 523 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும். ஞா. [ மேலும் படிக்க …]