
திருக்குறள்
நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும் – குறள்: 960
நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும் குலம்வேண்டின்வேண்டுக யார்க்கும் பணிவு. – குறள்: 960 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும்ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]