Thiruvalluvar
திருக்குறள்

கொல்லா நலத்தது நோன்மை – குறள்: 984

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு. – குறள்: 984 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிச் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நோன்மை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் – குறள்: 985

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்மாற்றாரை மாற்றும் படை. – குறள்: 985 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல்என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு கருமத்தை வெற்றிபெறச் செய்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சால்பிற்குக் கட்டளை யாதுஎனின் – குறள்: 986

சால்பிற்குக் கட்டளை யாதுஎனின் தோல்விதுலைஅல்லார் கண்ணும் கொளல். – குறள்: 986 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சான்றாண்மை யென்னும் பொன்னின் மாற்றை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்னாசெய் தார்க்கும் இனியவே – குறள்: 987

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு. – குறள்: 987 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை தமக்குத் தீமை செய்தவருக்கும் திரும்ப நன்மை செய்யாமல்விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்குத் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்மை ஒருவற்கு இளிவுஅன்று – குறள்: 988

இன்மை ஒருவற்கு இளிவுஅன்று சால்புஎன்னும்திண்மை உண்டாகப் பெறின். – குறள்: 988 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமைஎன்பது இழிவு தரக் கூடியதல்ல. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சான்றாண்மை யென்று சொல்லப்படும் உரம் வாய்ந்திருப்பின் ; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சான்றவர் சான்றாண்மை குன்றின் – குறள்: 990

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்தாங்காது மன்னோ பொறை. – குறள்: 990 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்தஉலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நற்குணங்கள் பலவும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்; ஞாலமும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் – குறள்: 1000

பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்கலம்தீமை யால்திரிந் தற்று. – குறள்: 1000 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]