Thiruvalluvar
திருக்குறள்

குணன்இலனாய் குற்றம் பலஆயின் – குறள்: 868

குணன்இலனாய் குற்றம் பலஆயின் மாற்றார்க்குஇனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து. – குறள்: 868 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால்,அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் குணமொன்று மில்லாதவனாய் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் – குறள்: 869

செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலாஅஞ்சும் பகைவர்ப் பெறின். – குறள்: 869 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும்பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசியல் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கல்லான் வெகுளும் சிறுபொருள் – குறள்: 870

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லாது ஒளி. – குறள்: 870 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம்காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலிபுரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகைஎன்னும் பண்பு இலதனை – குறள்: 871

பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற்று அன்று. – குறள்: 871 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகையென்று சொல்லப்படும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வில்ஏர் உழவர் பகைகொளினும் – குறள்: 872

வில்ஏர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்ஏர் உழவர் பகை. – குறள்: 872 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை படைக்கலன்களை உடைய வீரர்களிடம்கூடப் பகை கொள்ளலாம்.ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகைகொள்ளக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வில்லை ஏராகக் கொண்ட [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்ப் – குறள்: 873

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன். – குறள்: 873 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் துணையின்றித் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகை நட்பாக்கொண்டு ஒழுகும் – குறள்: 874

பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புஉடை யாளன்தகைமைக்கண் தங்கிற்று உலகு. – குறள்: 874 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயலுமாயின் பகையையும் நட்பாக மாற்றிக்கொண்டு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தன்துணை இன்றால் பகைஇரண்டால் – குறள்: 875

தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்இன்துணையாக் கொள்கஅவற்றின் ஒன்று. – குறள்: 875 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத்துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தேறினும் தேறா விடினும் – குறள்: 876

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்தேறான் பகாஅன் விடல். – குறள்: 876 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகைகொண்டும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வகைஅறிந்து தற்செய்து தற்காப்ப – குறள்: 878

வகைஅறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்பகைவர்கண் பட்ட செருக்கு. – குறள்: 878 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு,தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம்தானாகவே ஒடுங்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினை செய்யும் [ மேலும் படிக்க …]