Thiruvalluvar
திருக்குறள்

கனவினும் இன்னாது மன்னோ – குறள்: 819

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுசொல்வேறு பட்டார் தொடர்பு. – குறள்: 819 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு, கனவிலே கூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சொல்லொன்றுஞ் செயலொன்றுமா யிருப்பவரின் நட்பு நனவில் மட்டுமன்றிக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் – குறள்: 820

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ,மன்றில் பழிப்பார் தொடர்பு. – குறள்: 820 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை தனியாகச் சந்திக்கும் போது இனிமையாகப் பழகி விட்டுப் பொதுமன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு, தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சீர்இடம் காணின் எறிதற்குப் – குறள்: 821

சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு. – குறள்: 821 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின்நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இனம்போன்று இனம்அல்லார் கேண்மை – குறள்: 822

இனம்போன்று இனம்அல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும். – குறள்: 822 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை உற்றாராக இல்லாமல் உற்றார் போல நடிப்பவர்களின் நட்பு,மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பலநல்ல கற்றக் கடைத்தும் – குறள்: 823

பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்ஆகுதல் மாணார்க்கு அரிது. – குறள்: 823 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வுபடைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல நல்லநூல்களைக் கற்றபோதிலும்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முகத்தின் இனிய நகாஅ – குறள்: 824

முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னாவஞ்சரை அஞ்சப் படும். – குறள்: 824 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்குஅஞ்சி ஒதுங்கிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காணும் போதெல்லாம் முகத்தில் இனிதாகச் சிரித்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனத்தின் அமையா தவரை – குறள்: 825

மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும்சொல்லினான் தேறற்பாற்று அன்று. – குறள்: 825 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பிஎந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உள்ளத்தால் தம்மோடு பொருந்தாதவரை;எத்தகைய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மையல் ஒருவன் களித்தற்றால் – குறள்: 838

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்கைஒன்று உடைமை பெறின். – குறள்: 838 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில்ஒரு பொருளும் கிடைத்துவிட்டால், பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெரிதுஇனிது பேதையார் கேண்மை – குறள்: 839

பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதுஒன்று இல். – குறள்: 839 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது;ஏனென்றால் அவர்களிடமிருந்து பிரியும்போது எந்தத் துன்பமும்ஏற்படுவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதை யானவரின் நட்பு மிக இனியதாம்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் – குறள்: 840

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல். – குறள்: 840 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள், நுழைவது என்பது,அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதையானவன் அறிவொழுக்கங்களால் [ மேலும் படிக்க …]