Thiruvalluvar
திருக்குறள்

சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க – குறள்: 590

சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை. – குறள்: 590 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிதற்கரிய மறைபொருட்களை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பண்என்ஆம் பாடற்கு இயைபுஇன்றேல் – குறள்: 573

பண்என்ஆம் பாடற்கு இயைபுஇன்றேல் கண்என்ஆம்கண்ணோட்டம் இல்லாத கண். – குறள்: 573 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராதகண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பாடுதற்குப் பொருத்தமில்லையெனின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உளபோல் முகத்துஎவன் செய்யும் – குறள்: 574

உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்கண்ணோட்டம் இல்லாத கண். – குறள்: 574 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள்முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப் பயனும் இல்லாதவைகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தகுந்த அளவிற்குக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மண்ணொடு இயைந்த மரத்துஅனையர் – குறள்: 576

மண்ணொடு இயைந்த மரத்துஅனையர் கண்ணொடுஇயைந்துகண் ணோடா தவர். – குறள்: 576 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும்இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு, ஒப்பானவரே ஆவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணோடு பொருந்தியிருந்தும் கண்ணோடாத வன்னெஞ்சர்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் – குறள்: 579

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை. – குறள்: 579 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மை வருத்தியொழுகும் இயல்புடையாரிடத்தும் ; பழைய நட்புக்கருதிக் கண்ணோட்ட [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் – குறள்: 580

பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டு பவர். – குறள்: 580 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லாராலும் விரும்பப்படத்தக்க நாகரிகப் பண்பாகிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கடிதுஓச்சி மெல்ல எறிக – குறள்: 562

கடிதுஓச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்நீங்காமை வேண்டு பவர். – குறள்: 562 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித்,தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான்தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஆட்சிச் செல்வம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் – குறள்: 563

வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும். – குறள்: 563 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சியமாக விரைவில் அழியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் குடிகள் அஞ்சுதற் கேதுவான செயல்களைச் செய்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் – குறள்: 564

இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்உறைகடுகி ஒல்லைக் கெடும். – குறள்: 564 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடி மக்களால்கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நம் அரசன் கொடியவன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் – குறள்: 565

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேஎய்கண் டன்னது உடைத்து. – குறள்: 565 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும்இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]