Thiruvalluvar
திருக்குறள்

கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் – குறள்: 566

கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடுஇன்றி ஆங்கே கெடும். – குறள்: 566 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின்பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் கடுஞ்சொற் சொல்பவனுங் கண்ணோட்ட மில்லாதவனுமாயின் நெடுஞ்செல்வம் அவனது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கடுமொழியும் கையிகந்த தண்டமும் – குறள்: 567

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம். – குறள்: 567 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறுக்கத்தகாத [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் – குறள்: 568

இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்சீறின் சிறுகும் திரு. – குறள்: 568 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்ய வேண்டிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செருவந்த போழ்தில் சிறைசெய்யா – குறள்: 569

செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும். – குறள்: 569 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் – குறள்: 570

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுஅல்லதுஇல்லை நிலக்குப் பொறை. – குறள்: 570 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்குப் பக்க பலமாக்கிக் கொள்ளும், அதைப்போல் பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொடுங்கோலரசன் அறநூலும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் – குறள்: 560

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின். – குறள்: 560 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள்எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காத்தற்குரிய அரசன் குடிகளையும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முறைகோடி மன்னவன் செய்யின் – குறள்: 559

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல். – குறள்: 559 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத் தேக்கிப் பயனளிக்கும்இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கிவைத்து வளம் பெறவும் இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்மையின் இன்னாது உடைமை – குறள்: 558

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின். – குறள்: 558 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல்ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக்கூடியது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை முறை (நீதி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே – குறள்: 557

துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்அளிஇன்மை வாழும் உயிர்க்கு. – குறள்: 557 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாதஅரசினால் குடிமக்கள் தொல்லைப் படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழையில்லாமை உலகத்திலுள்ள உயிர்கட்கு விளைக்கும் துன்பம் எத்தகையதோ [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் – குறள்: 555

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை. – குறள்: 555 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிகள் அரசனது கொடுங்கோலாட்சியால் துன்பப்பட்டு அதைப்பொறுக்க முடியாது [ மேலும் படிக்க …]