Thiruvalluvar
திருக்குறள்

பெருங்கொடையான் பேணான் வெகுளி – குறள்: 526

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குஉடையார் மாநிலத்து இல். – குறள்: 526 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் – குறள்: 525

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தால் சுற்றப் படும். – குறள்: 525 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனைஅடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் உறவினத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொற் [ மேலும் படிக்க …]

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல்
திருக்குறள்

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் – குறள்: 524

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான்பெற்றத்தால் பெற்ற பயன். – குறள்: 524 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும்வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் செல்வம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை – குறள்: 523

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடுஇன்றி நீர்நிறைந் தற்று. – குறள்: 523 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விருப்புஅறாச் சுற்றம் இயையின் – குறள்: 522

விருப்புஅறாச் சுற்றம் இயையின் அறுப்புஅறாஆக்கம் பலவும் தரும். – குறள்: 522 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக்கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அன்பு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பற்றுஅற்ற கண்ணும் பழமை – குறள்: 521

பற்றுஅற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள. – குறள்: 521 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப்பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் செல்வம் அல்லது [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

நாடோறு நாடுக மன்னன் – குறள்: 520

நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமைக் கோடாது உலகு. – குறள்: 520 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின்செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்ந்தறிந்து ஆவன செய்ய வேண்டும். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைக்குஉரிமை நாடிய பின்றை – குறள்: 518

வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனைஅதற்குஉரியன் ஆகச் செயல். – குறள்: 518 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறிந்துஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் – குறள்: 515

அறிந்துஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று. – குறள்: 515 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல்வேறோருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எவ்வினையுந்தான் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எனைவகையான் தேறியக் கண்ணும் – குறள்: 514

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர். – குறள்: 514 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எத்தனை வகையால் ஆராய்ந்து தெளிந்து [ மேலும் படிக்க …]