Thiruvalluvar
திருக்குறள்

நச்சப் படாதவன் செல்வம் – குறள்: 1008

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று. – குறள்: 1008 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சுமரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல! ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறியவர்க்கு அருகிலிருந்தும் ஒன்றுங் கொடாமையின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்புஒரீஇத் தற்செற்று அறம்நோக்காது – குறள்: 1009

அன்புஒரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டியஒண்பொருள் கொள்வார் பிறர். – குறள்: 1009 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய்விடுவர். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சீருடைச் செல்வர் சிறுதுனி – குறள்: 1010

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறம்கூர்ந் தனையது உடைத்து. – குறள்: 1010 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஈகையாற் புகழ்பெற்ற செல்வர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கருமத்தால் நாணுதல் நாணு – குறள்: 1011

கருமத்தால் நாணுதல் நாணு திருநுதல்நல்லவர் நாணுப் பிற. – குறள்: 1011 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்லபெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நன்மக்கள் நாணுவது [ மேலும் படிக்க …]

யானை
சொற்கள் அறிவோம்

யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள் – சொற்கள் அறிவோம்!

யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள்  கயம் வேழம் களிறு பிளிறு களபம் மாதங்கம் கைம்மா வாரணம் அஞ்சனாவதி அத்தி அத்தினி அரசுவா அல்லியன் அனுபமை ஆனை இபம் இரதி குஞ்சரம் வல்விலங்கு கரி அஞ்சனம்.

Thiruvalluvar
திருக்குறள்

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் – குறள்: 972

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வாசெய்தொழில் வேற்றுமை யான். – குறள்: 972 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிறதிறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாந்தரெல்லார்க்கும் தாய்வயிற்றுப் பிறத்தலாகிய பிறப்புமுறை ஒரு [ மேலும் படிக்க …]

காட்டைக் குறிக்கும் பெயர்கள்
சொற்கள் அறிவோம்

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் – சொற்கள் அறிவோம்

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்  கா கால் கான் கானகம் அடவி அரண் ஆரணி புரவு பொற்றை பொழில் தில்லம் அழுவம் இயவு பழவம் முளரி வல்லை விடர் வியல் வனம் முதை மிளை இறும்பு சுரம் பொச்சை பொதி முளி அரில் அறல் பதுக்கை கணையம்

பிஞ்சுவகை
சொற்கள் அறிவோம்

பிஞ்சுவகை – காய்களின் பிஞ்சுகளும் அவற்றின் பெயர்களும் – சொற்கள் அறிவோம்

பிஞ்சுவகை – காய்களின் பிஞ்சுகளும் அவற்றின் பெயர்களும் பிஞ்சுவகை அதன் பெயர் பூவோடு கூடிய இளம்பிஞ்சு பூம்பிஞ்சு இளங்காய் பிஞ்சு மாம்பிஞ்சு வடு பலாப்பிஞ்சு மூசு தென்னையின் இளம்பிஞ்சு குரும்பை பனையின் இளம்பிஞ்சு குரும்பை சிறுகுரும்பை முட்டுக்குரும்பை முற்றாத தேங்காய் இளநீர் இளம்பாக்கு நுழாய் இளநெல் கருக்கல் வாழைப்பிஞ்சு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது – குறள்: 1002

பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்மருளான்ஆம் மாணாப் பிறப்பு. – குறள்: 1002 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ – குறள்: 1004

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன். – குறள்: 1004 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சிநிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு பொருளும் [ மேலும் படிக்க …]