Thiruvalluvar
திருக்குறள்

ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் – குறள்: 740

ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றேவேந்துஅமைவு இல்லாத நாடு. – குறள்: 740 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும்எந்தப் பயனும் இல்லாமற் போகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசனோடு பொருந்துத லில்லாத நாடு; மேற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம் – குறள்: 738

பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்அணிஎன்ப நாட்டிற்குஇவ் ஐந்து. – குறள்: 738 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கேடுஅறியா கெட்ட இடத்தும் – குறள்: 736

கேடுஅறியா கெட்ட இடத்தும் வளம்குன்றாநாடுஎன்ப நாட்டின் தலை. – குறள்: 736 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல்ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் – குறள்: 735

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும்கொல்குறும்பும் இல்லது நாடு. – குறள்: 735 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும் அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததேசிறந்த நாடாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நாட்டின் ஒற்றுமையைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உறுபசியும் ஓவாப் பிணியும் – குறள்: 734

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேராது இயல்வது நாடு. – குறள்: 734 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப்பாராட்டப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கடும்பசியும்; தீரா நோயும்; அழிக்கும் பகையும்; இல்லாது இனிது நடப்பதே [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்பம் விழையான் இடும்பை – குறள்: 628

இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்துன்பம் உறுதல் இலன். – குறள்: 628 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிக்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்பத்தைச் சிறப்பாக [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்பத்துள் இன்பம் விழையாதான் – குறள்: 629

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்பம் உறுதல் இலன். – குறள்: 629 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம்வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்னாமை இன்பம் எனக்கொளின் – குறள்: 630

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்ஒன்னார் விழையும் சிறப்பு. – குறள்: 630 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு,அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் வினைமுயற்சியால் வருந்துன்பத்தைத் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கருவியும் காலமும் செய்கையும் – குறள்: 631

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு. – குறள்: 631 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்து செயல்படுபவனே சிறந்த அமைச்சன். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினைக்கு வேண்டுங் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் – குறள்: 632

வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடுஐந்துடன் மாண்டது அமைச்சு. – குறள்: 632 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப்பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]