Thiruvalluvar
திருக்குறள்

நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் – குறள்: 958

நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்குலத்தின்கண் ஐயப் படும். – குறள்: 958 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் – குறள்: 959

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். – குறள்: 959 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்ததுஎன்று அறிந்து கொள்ளலாம். அதேபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும் – குறள்: 960

நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும் குலம்வேண்டின்வேண்டுக யார்க்கும் பணிவு. – குறள்: 960 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும்ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் – குறள்: 967

ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று. – குறள்: 967 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச்செத்தொழிவது எவ்வளவோ மேல். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன்னை யிகழ்வார் பின் சென்று அவர் தரும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் – குறள்: 901

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்வேண்டாப் பொருளும் அது. – குறள்: 901 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்பம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பேணாது பெண்விழைவான் ஆக்கம் – குறள்: 902

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்நாணாக நாணுத் தரும். – குறள்: 902 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை – குறள்: 903

இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும். – குறள்: 903 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனையாளை அஞ்சும் மறுமை – குறள்: 904

மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்வினைஆண்மை வீறுஎய்தல் இன்று. – குறள்: 904 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்தஅஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் மனைவிக்கு அஞ்சி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று – குறள்: 905

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல். – குறள்: 905 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறுஏற்பட்டுவிடக்கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல்கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இமையாரின் வாழினும் பாடுஇலரே – குறள்: 906

இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள்அமைஆர்தோள் அஞ்சு பவர். – குறள்: 906 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள்என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத்தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கு உண்மையில் [ மேலும் படிக்க …]