
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் – குறள்: 326
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிர்உண்ணும் கூற்று. – குறள்: 326 – அதிகாரம்: கொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின்பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொல்லாமை மேற்கொண்டு [ மேலும் படிக்க …]