Thiruvalluvar
திருக்குறள்

செறுநரைக் காணின் சுமக்க – குறள்: 488

செறுநரைக் காணின் சுமக்க இறுவரைகாணின் கிழக்காம் தலை. – குறள்: 488 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக்கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை – குறள்: 254

அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல்பொருள்அல்லது அவ்ஊன் தினல். – குறள்: 254 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அருள் என்பது என்னது எனின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் – குறள்: 256

தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். – குறள்: 256 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லா திருப்பின்,புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதைமை அல்லது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உண்ணாமை வேண்டும் புலாஅல் – குறள்: 257

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்புண்அது உணர்வார்ப் பெறின். – குறள்: 257 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர்அதனை உண்ணாமல் இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புலால் என்பது வேறோர் உடம்பின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் – குறள்: 258

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன். – குறள்: 258 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ணமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மயக்கம் என்னும் குற்றத்தினின்று நீங்கிய தெள்ளறிவினர்; ஓர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் – குறள்: 259

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத்து உண்ணாமை நன்று. – குறள் : 259 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளைநடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தீயின்கண் நெய் [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

கொல்லான் புலாலை மறுத்தானைக் – குறள்: 260

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும். – குறள்: 260 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக்கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஓருயிரையுங் கொல்லாதவனாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா மக்களும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் – குறள்: 261

உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமைஅற்றே தவத்திற்கு உரு. – குறள்: 261 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும்தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் “தவம்” என்று கூறப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயற்கையாகவுஞ் செயற்கையாகவும் தமக்கு நேருந் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தவமும் தவம்உடையார்க்கு ஆகும் – குறள்: 262

தவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம்அதனைஅஃதுஇலார் மேற்கொள் வது. – குறள்: 262 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை – குறள்: 264

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்எண்ணின் தவத்தான் வரும். – குறள்: 264 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்புவலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறியாமையால் [ மேலும் படிக்க …]