Thiruvalluvar
திருக்குறள்

வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் – குறள்: 265

வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய்தவம்ஈண்டு முயலப் படும். – குறள்: 265 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடையமுடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப் படுவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தவத்தின் பயனாக மறுமையில் தாம் விரும்பிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று – குறள்: 266

தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்அவம்செய்வார் ஆசையுள் பட்டு. – குறள்: 266 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் – குறள்: 471

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல். – குறள்: 471 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒல்வது அறிவது அறிந்துஅதன் – குறள்: 472

ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாதது இல். – குறள்: 472 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தம்பொருள் என்பதம் மக்கள்- குறள்: 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையால் வரும். – குறள்: 63 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் மக்கள் தம் [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் – குறள்: 318

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோமன்உயிர்க்கு இன்னா செயல். – குறள்: 318 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன்அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா? ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் செய்யுந் தீயவை [ மேலும் படிக்க …]