
முத்தமிழே எங்கே சென்றாய்? – எழுதியவர்: உதயநிதி நடராஜன்
முத்தமிழே எங்கே சென்றாய்? – எழுதியவர்: உதயநிதி நடராஜன் காற்றெல்லாம் உன் மூச்சு… கரைந்ததோ உன் பேச்சு! உயிரெல்லாம் உனைத்தேட உயிரில் கலந்த கலைஞரே வங்கக்கடலில் உன் பெருமூச்சு! கண்விழித்து வருவாயோ என இருக்க கடற்கரையில் ஒரு கட்டுமரம்! “என் உயிரினும் மேலான…”