நிலா பற்றி தெரியுமா உங்களுக்கு? – அறிவியல் உண்மைகள் – பொது அறிவு – சிறுவர் பகுதி

நிலா பற்றி தெரியுமா உங்களுக்கு?

நிலா பற்றி தெரியுமா உங்களுக்கு? அறிவியல் உண்மைகள் – Do You Know about Moon? – Science Facts – General Knowledge – Kids Section

நிலா தன்னிச்சையாக சூரியனைப்போல் ஒளியை உமிழ்வதில்லை. நிலா ஒளிர்வதற்குக் காரணம் சூரியஒளி அதன்மீது விழுவதால் ஏற்படும் எதிரொளிப்பே ஆகும்.



  • நிலவுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 3,84,000 கிலோமீட்டர்கள் (கி.மீ).
  • நிலவின் விட்டம் பூமியின் விட்டத்தில் கால் பங்காகும்.
  • நிலவின் நிறை பூமியின் நிறையில் 81-ல் ஒரு பங்கு (1/81).
  • நிலவின் மேற்பரப்பில் உள்ள ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்குதான் (1/6) இருக்கும்.
  • நிலவில் வளிமண்டலம் இல்லை. அதனால் தான் அங்கு திரவ நிலையில் நீர் இல்லை.
  • இதுவரை நிலவில் எந்த உயிரினமும் இருப்பதற்கான / இருந்ததற்கான தடயமும் கண்டறியப்படவில்லை.

Full Moon

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.