
முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை
படிப்பும் பேச்சும் இயற்றமிழ்
பாடும் பாட்டே இசைத்தமிழ்
நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே
நாடகத் தமிழ் என்பார்கள்
முடிக்கும் மூன்றும் முத்தமிழே
முத்தமிழ் என்பது புத்தமுதே
முடித்த வண்ணம் நம் தமிழே
முத்தமிழ் என்றே சொல்வார்கள்.
படிப்பும் பேச்சும் இயற்றமிழ்
பாடும் பாட்டே இசைத்தமிழ்
நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே
நாடகத் தமிழ் என்பார்கள்
முடிக்கும் மூன்றும் முத்தமிழே
முத்தமிழ் என்பது புத்தமுதே
முடித்த வண்ணம் நம் தமிழே
முத்தமிழ் என்றே சொல்வார்கள்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை. – குறள்: 15 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும்,பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்பொருள்அல்லது இல்லை பொருள். – குறள்: 751 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறரால் ஒரு [ மேலும் படிக்க …]
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து. – குறள்: 767 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும்ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவரால் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment