உயிர்மெய் எழுத்துகள் அறிவோம் – தமிழ் கற்போம்


உயிர்மெய் எழுத்துகள்

உயிரெழுத்துகளுடன் மெய்யெழுத்துகள் சேர்ந்து உருவாகும் உயிர்மெய்யெழுத்துகளின் அட்டவணை கீழே கொடுப்பட்டுள்ளது. அனைத்து எழுத்துகளையும் உரக்க உச்சரித்தும், பிழையின்றி எழுதியும் பழகுங்கள்:

+
க்காகிகீகுகூகெகேகைகொகோகௌ
ங்ஙாஙிஙீஙுஙூஙெஙேஙைஙொஙோஙௌ
ச்சாசிசீசுசூசெசேசைசொசோசௌ
ஞ்ஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ
ட்டாடிடீடுடூடெடேடைடொடோடௌ
ண்ணாணிணீணுணூணெணேணைணொணோணௌ
த்தாதிதீதுதூதெதேதைதொதோதௌ
ந்நாநிநீநுநூநெநேநைநொநோநௌ
ப்பாபிபீபுபூபெபேபைபொபோபௌ
ம்மாமிமீமுமூமெமேமைமொமோமௌ
ய்யாயியீயுயூயெயேயையொயோயௌ
ர்ராரிரீருரூரெரேரைரொரோரௌ
ல்லாலிலீலுலூலெலேலைலொலோலௌ
வ்வாவிவீவுவூவெவேவைவொவோவௌ
ழ்ழாழிழீழுழூழெழேழைழொழோழௌ
ள்ளாளிளீளுளூளெளேளைளொளோளௌ
ற்றாறிறீறுறூறெறேறைறொறோறௌ
ன்னானினீனுனூனெனேனைனொனோனௌ

ககர வரிசை எழுத்துகள்: உயிர் + மெய் = உயிர்மெய்

கீழ்க்கண்ட ககர வரிசை எழுத்துகளை உரக்க உச்சரித்தும் பிழையின்றி எழுதியும் பழகுங்கள்:

க்     +    அ     =      க 

க்     +    ஆ     =      கா

க்     +    இ      =      கி

க்     +    ஈ       =      கீ

க்     +    உ      =      கு

க்     +    ஊ     =      கூ

க்     +    எ       =      கெ

க்     +    ஏ       =      கே

க்     +    ஐ       =      கை

க்     +    ஒ       =      கொ

க்     +    ஓ       =     கோ

க்     +    ஔ    =   கௌ 

இதேபோல் மற்ற உயிர்மெய்யெழுத்துகளையும் வரிசைப்படி எழுதியும், உச்சரித்தும் பழகுங்கள்.

தமிழ் எழுத்துகள்

  • உயிர் எழுத்துகள் ( முதல் வரை) = 12
  • ஆய்த எழுத்து () = 1
  • மெய் எழுத்துகள் (க் முதல் ன் வரை) = 18
  • உயிர்மெய் எழுத்துகள் ( முதல் னௌ வரை) = 216

இவை அனைத்தையும் கூட்டினால் கிடைக்கும் தமிழ் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை = 247

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.