இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு
மாநிலங்கள்: 28
- ஆந்திர பிரதேஷ் (ஹைதராபாத்)
- அருணாச்சல பிரதேசம் (இட்டாநகர்)
- அசாம் (திஸ்பூர்)
- பீகார் (பாட்னா)
- சட்டீஸ்கர் (ராய்ப்பூர்)
- கோவா (பனாஜி)
- குஜராத் (காந்திநகர்)
- ஹரியானா (சண்டிகர்)
- இமாச்சலப் பிரதேஷ் (சிம்லா)
- ஜார்கண்ட் (ராஞ்சி)
- கர்நாடகா (பெங்களூரு)
- கேரளா (திருவனந்தபுரம்)
- மத்திய பிரதேசம் (போபால்)
- மகாராஷ்டிரா (மும்பை)
- மணிப்பூர் (இம்பால்)
- மேகாலயா (ஷில்லாங்)
- மிசோரம் (ஐஸ்வால்)
- நாகலாந்து (கோஹிமா)
- ஒடிசா (புவனேஷ்வர்)
- பஞ்சாப் (சண்டிகர்)
- ராஜஸ்தான் (ஜெய்ப்பூர்)
- சிக்கிம் (கேங்டாக்)
- தமிழ்நாடு (சென்னை)
- தெலங்கானா (ஹைதரபாத்)
- திரிபுரா (அகர்தலா)
- உத்தரகாண்ட் (டேராடூன்)
- உத்திர பிரதேஷ் (லக்னோ)
- மேற்கு வங்காளம் (கோல்கத்தா)
யூனியன் பிரதேசங்கள்: 8
- அந்தமான் நிக்கோபார் தீவுகள் (போர்ட் பிளேயர்)
- சண்டிகர் (சண்டிகர்)
- தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, மற்றும் டாமன் & டையூ
- டெல்லி – தேசிய தலைநகரப் பிரதேசம் (டெல்லி)
- ஜம்மு & காஷ்மீர் (ஸ்ரீநகர் (கோடையில்), ஜம்மு (குளிர்காலத்தில்))
- லடாக் (லே)
- லட்சத்தீவு (கவரத்தி)
- புதுச்சேரி (புதுச்சேரி)
Be the first to comment