மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். – குறள்: 942
– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்
விளக்கம்:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். – குறள்: 942
விளக்கம்:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். – குறள்: 97 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம். விளக்கம்: நன்மையான பயனைத் தரக்கூடிய, நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் [ மேலும் படிக்க …]
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்உயற்பாலது அன்றிக் கெடும். – குறள்: 437 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருளால் தனக்கும் தன் நாட்டிற்கும் ஆக்கமும் [ மேலும் படிக்க …]
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின். – குறள்: 484 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment