கணிதம் வினாடி வினா-1-டிஎன்பிஎஸ்சி-தொகுதி-4 போட்டியாளர்கள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (Maths Quiz-1 for TNPSC Group-IV Candidates and Children in Classes 6 to 8)
இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி தொகுதி-4 தேர்வுக்குப் படிப்பவர்கள் மற்றும் பொது அறிவில் விருப்பம் உடையவர்கள் முயற்சி செய்யலாம். இதற்கான ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine.com – Maths Quiz – 1 – for Kids in Class 6 to Class 8 எனும் இணைய இணைப்பில் பார்க்கலாம்.
தேர்வின் தன்மை: எளிது/சற்றுகடினம்/கடினம்
அதிகபட்ச புள்ளிகள்:10
பின்வருவனவற்றுள் எது பலகோணம் அல்ல?
Correct!Wrong!
ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணங்களின் கூடுதல் ___________.
Correct!Wrong!
-(-3) x (-6+7) x [-5 -(-6)-3x2-(-5)] = ?
Correct!Wrong!
(1/15) of 5 x 15 of 1/5 = ?
Correct!Wrong!
6y - 12 = -18 எனில், y-ன் மதிப்பு ________________.
Correct!Wrong!
1/0 -ன் மதிப்பு என்ன?
Correct!Wrong!
3 : 4 = ?
Correct!Wrong!
12-ன் அடுக்கு 0 என்பதன் மதிப்பு என்ன?
Correct!Wrong!
1 கிமீ = ______________.
Correct!Wrong!
ஒரு செவ்வகத்தின் அகலம் 150 மீ மற்றும் அதன் நீளம் அகலத்தைப் போல் இரண்டு மடங்கு எனில், அதன் சுற்றளவு என்ன?
மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆண்டுகள் நூறு போனாலும்நெகிழி என்றும் மக்காதே!மக்கா நெகிழி வேண்டாமேமஞ்சள் பையை எடுப்போமே!மண்ணைக் கெடுக்கும் நெகிழியைகையில் எடுக்க வேண்டாமே!
குருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி
குருவிரொட்டி இணைய இதழ் நடத்தும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஓவியம் மற்றும் வடிவமைப்புகளுக்கான படைப்புத்திறன் போட்டி 2019 (Kuruvirotti Creativity Contest for Children 2019) பிஞ்சுக் குழந்தைகளின் கற்பனை உலகம் எல்லையற்றது. உங்கள் குழந்தைகளின் படைப்புத்தன்மையை வெளியில்கொண்டு வரும் விதமாக, குருவிரொட்டி குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஓவியம் [ மேலும் படிக்க …]
பசுவும் கன்றும் – குழந்தைப் பாடல்கள் – கவிமணி தேசிக விநாயகம் தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி. அம்மா என்குது வெள்ளைப் பசு – உடன் அண்டையில் ஓடுது கன்றுக் குட்டி நாவால் நக்குது வெள்ளைப் பசு – பாலை [ மேலும் படிக்க …]
Be the first to comment