அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். – குறள்: 92
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்
விளக்கம்:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் ஈகைக் குணத்தைவிட விட, மேலான பண்பாகும்.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். – குறள்: 92
விளக்கம்:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் ஈகைக் குணத்தைவிட விட, மேலான பண்பாகும்.
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம் இன்சொல் இனிதே அறம். – குறள்: 93 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: [ மேலும் படிக்க …]
தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோமன்உயிர்க்கு இன்னா செயல். – குறள்: 318 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன்அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா? ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் செய்யுந் தீயவை [ மேலும் படிக்க …]
மக்களே போல்வர் கயவர் அவர்அன்னஒப்பாரி யாம்கண்டது இல். – குறள்: 1071 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும். ஞா. [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment