கிழமை – பாரதிதாசன் கவிதை
ஞாயிறுதான் ஒன்று-பின்
நல்ல திங்கள் இரண்டு
வாயிற் செவ்வாய் மூன்று-பின்
வந்த புதன் நான்கு
தூய்வியாழன் ஐந்து-பின்
தோன்றும் வெள்ளி ஆறு
சாயும்சனி ஏழு– இதைத்
தவறாமற் கூறு.
ஞாயிறுதான் ஒன்று-பின்
நல்ல திங்கள் இரண்டு
வாயிற் செவ்வாய் மூன்று-பின்
வந்த புதன் நான்கு
தூய்வியாழன் ஐந்து-பின்
தோன்றும் வெள்ளி ஆறு
சாயும்சனி ஏழு– இதைத்
தவறாமற் கூறு.
எண்பொருள வாகச் செலச்சொல்லி தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. – குறள்: 424 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் விளக்கம்: நாம் சொல்ல வேண்டியவைகளை, எளிய முறையில் கேட்போரின் [ மேலும் படிக்க …]
எண்கள் அறிவோம் – 1 முதல் 10 வரை – கணிதம் அறிவோம் குறிப்பு: எண்களைக் கற்றுக் கொள்ள, அதற்குத் தொடர்புடைய படங்களில் உள்ளவற்றை சரியாக எண்ணிப் பார்த்து தெரிந்து கொள்ளவும். ஒன்று ஒன்று – தலை – ஒன்று இரண்டு [ மேலும் படிக்க …]
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment