கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. – குறள்: 400
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. – குறள்: 400
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலாஅஞ்சும் பகைவர்ப் பெறின். – குறள்: 869 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும்பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசியல் [ மேலும் படிக்க …]
மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். – குறள்: 942 [ மேலும் படிக்க …]
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும். – குறள்: 293 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் நெஞ்சு அறிந்த ஒன்றைப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment