
ஆமணக்கு (காட்டாமணக்கு) – உயிரி எரிபொருள் (Biofuel) – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
ஆமணக்கு வளர்த்தேனே
விதைகளதை எடுத்தேனே!
செக்கிலிட்டு ஆட்டியே
எண்ணெய்தனை எடுத்தேனே
எண்ணெய்தனை ஊற்றியே
ஊர்திதனை இயக்கினேனே!
ஆமணக்கு வளர்த்தேனே
விதைகளதை எடுத்தேனே!
செக்கிலிட்டு ஆட்டியே
எண்ணெய்தனை எடுத்தேனே
எண்ணெய்தனை ஊற்றியே
ஊர்திதனை இயக்கினேனே!
பசுவே! – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி பசுவே, பசுவே, உன்னைநான்பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். வாயால் புல்லைத் தின்கின்றாய்.மடியில் பாலைச் சேர்க்கின்றாய். சேர்த்து வைக்கும் பாலெல்லாம்தினமும் நாங்கள் கறந்திடுவோம். கறந்து கறந்து காப்பியிலேகலந்து கலந்து குடித்திடுவோம் !
புத்தகம் இதோ! – அழ. வள்ளியப்பா கவிதை புத்தகம் இதோபுத்தகம் இதோநித்தம் நித்தம் உதவுகின்றபுத்தகம் இதோ ! முத்து முத்துக் கதைக ளெல்லாம்விரும்பி நாமும் படித்திடஉத்த மர்கள் வாழ்க்கை தன்னைஉணர்ந்து நாமும் நடந்திட புத்தகம் இதோபுத்தகம் இதோநித்தம் நித்தம் உதவுகின்றபுத்தகம் இதோ ! குருவைப் போல நல்ல தெல்லாம்கூறி [ மேலும் படிக்க …]
இந்தப்பகுதியில் அறிவியல் அறிஞர்களின் புகழ்பெற்ற கூற்றுகள் (Quotes from Scientists) கொடுக்கப்பட்டுள்ள. மேலும் பல கூற்றுகள் தொடர்ந்து சேர்க்கப்படும். எனது படிப்பை மீண்டும் தொடங்குவதாக இருந்தால், பிளாட்டோவின் அறிவுரைப்படி, கணிதத்திலிருந்து தொடங்குவேன். – கலிலியோ கலிலி ஒரு மணி நேரத்தை வீணாக்கத் துணிந்தவன், வாழ்க்கையின் மதிப்பைக் கண்டறியாதவன். – [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment