
மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
ஆண்டுகள் நூறு போனாலும்
நெகிழி என்றும் மக்காதே!
மக்கா நெகிழி வேண்டாமே
மஞ்சள் பையை எடுப்போமே!
மண்ணைக் கெடுக்கும் நெகிழியை
கையில் எடுக்க வேண்டாமே!
ஆண்டுகள் நூறு போனாலும்
நெகிழி என்றும் மக்காதே!
மக்கா நெகிழி வேண்டாமே
மஞ்சள் பையை எடுப்போமே!
மண்ணைக் கெடுக்கும் நெகிழியை
கையில் எடுக்க வேண்டாமே!
தொப்பி – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி அப்பா தந்த தொப்பிஇறகில் ஆன தொப்பி! வானவில் வண்ண தொப்பிபார்க்க அழகு தொப்பி கண்கள் கவரும் தொப்பிஎண்ணம் பறக்கும் தொப்பி சிறுவர் விரும்பும் தொப்பிஎன் ஆசை தொப்பி! அப்பா தந்த தொப்பிஇறகில் ஆன தொப்பி!
ஆமணக்கு (காட்டாமணக்கு) – உயிரி எரிபொருள் (Biofuel) – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆமணக்கு வளர்த்தேனே விதைகளதை எடுத்தேனே!செக்கிலிட்டு ஆட்டியேஎண்ணெய்தனை எடுத்தேனேஎண்ணெய்தனை ஊற்றியேஊர்திதனை இயக்கினேனே!
தமிழ் கற்போம் – எளிய முறையில் தமிழ்க் கல்வி – முனைவர். மா. நன்னன் – தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் இணையவழிக் கல்வி – சிறுவர் பகுதி தமிழறிஞர் முனைவர் மா. நன்னன் அவர்கள், குழந்தைகள் தமிழ் எழுத்துகளை தவறில்லாமல் உச்சரிக்கவும், எழுதவும், தனக்கே உரிய அழகிய [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment