பொது அறிவு வினாடி வினா – 1 – நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும் – டிஎன்பிஎஸ்சி – போட்டியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் (General Knowledge (GK) Quiz-1 for TNPSC Candidates and School Children)
இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்குப் படிப்பவர்கள் மற்றும் பொது அறிவில் விருப்பம் உடையவர்கள் முயற்சி செய்யலாம். இதற்கான ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine.com – General Knowledge (GK) Quiz-1 – Countries and their Capitals எனும் இணைய இணைப்பில் பார்க்கலாம்.
தேர்வின் தன்மை: எளிது/சற்றுகடினம்/கடினம்
அதிகபட்ச புள்ளிகள்:10
அர்ஜெண்டினாவின் தலைநகரம் எது?
Correct!Wrong!
சிலியின் தலைநகரம் எது?
Correct!Wrong!
ஆஸ்திரேலியாவின் தலைநகரம் எது?
Correct!Wrong!
பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் எது?
Correct!Wrong!
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைநகரம் எது?
Correct!Wrong!
கனடாவின் தலைநகரம் எது?
Correct!Wrong!
ஜெர்மெனியின் தலைநகரம் எது?
Correct!Wrong!
ஹங்கேரியின் தலைநகரம் எது?
Correct!Wrong!
சுவிட்செர்லாந்தின் தலைநகரம் எது?
Correct!Wrong!
ஸ்பெயினின் தலைநகரம் எது?
Correct!Wrong!
பொது அறிவு வினாடி வினா - 1 - நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும்
இலக்கணக் குறிப்பு அறிவோம்! – பகுதி-1 வகுப்பு 6 முதல் 10 வரையிலான மாணவர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கான இலக்கணக் குறிப்பு. பண்புத்தொகை செந்தமிழ் = செம்மை + (ஆன) + மொழி → பண்புத்தொகை பைந்தமிழ் = பசுமை + (ஆன) + மொழி [ மேலும் படிக்க …]
பரப்பளவில் உலகின் மிகப்பெரிய 10 நாடுகள் ரஷ்யா (கிழக்கு ஐரோப்பாக் கண்டம் மற்றும் வடக்கு ஆசியக் கண்டம்) – 17,098,246 சதுர கிலோமீட்டர் கனடா (வட அமெரிக்கக் கண்டம்) – 9,984,670 சதுர கிலோமீட்டர் சீனா (ஆசியக் கண்டம்) – 9,596,961 சதுர கிலோமீட்டர் அமெரிக்கா (வட அமெரிக்கக் [ மேலும் படிக்க …]
வேலைவாய்ப்பு / பயிற்சி பற்றிய பயனுள்ள இணையதளங்கள் வேலைவாய்ப்பு தொடர்பான, தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசுகளின் சில பயனுள்ள இணையமுகவரிகள் இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப்பட்டியலில் அவ்வப்போது மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான பல இணையதள முகவரிகள் சேர்க்கப்படும். கீழேயுள்ள இணைய இணைப்புகளைச் சொடுக்கினால், அவற்றுக்குத் தொடர்புடைய வலைத்ளங்களைப் [ மேலும் படிக்க …]
Be the first to comment