வெள்ளத்து அனைய இடும்பை அறிவுஉடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். – குறள்: 622
– அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள்
விளக்கம்: வெள்ளம் போல் பெரிய துன்பம் வந்தாலும், அதனை வெல்லும் வழி என்ன என்பதை அறிவுடையவர்கள் நினைத்த உடனேயே, அத்துன்பம் அவர்களை விட்டு விலகி ஓடி விடும்.
Be the first to comment