முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்.
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானும் கெடும். – குறள்: 466 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் தன் வினைக்குச் [ மேலும் படிக்க …]
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடுஅல்ல மற்றை யவை. – குறள்: 400 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் விளக்கம்: கல்வி [ மேலும் படிக்க …]
கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பைஎல்லாம் ஒருங்கு கெடும். – குறள்: 1056 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலைஇல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மிடத்துள்ளதைக் கரத்தலாகிய நோயில்லாதவரைக் கண்டால்; [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment