இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
– அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம்
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின் பட்டுப்பா டுஊன்றும் களிறு. – குறள்: 597 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருட்பால் கலைஞர் உரை உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர். – குறள்: 270 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதிகொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இவ்வுலகத்திற் செல்வர் சிலராகவும் [ மேலும் படிக்க …]
கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை. – குறள்: 765 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல்ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்றபெயர் பொருந்தும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இறப்புத் தெய்வமாகிய [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment