எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும், மனத்தான்ஆம்
மாணா செய்யாமை தலை. – குறள்: 317
விளக்கம்: எக்காலத்திலும், எவரிடத்திலும், மனத்தால் கூட எவ்வளவு சிறிய துன்பச் செயல்களையும் நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment