உயிர்மெய் எழுத்துக்கள் – பாரதிதாசன்
க் மேலே அகரம் ஏற
இரண்டும் மாறிக் க ஆகும்.
க் + அ = க
கண்கள்
க் மேலே ஆ ஏற
இரண்டும் மாறிக் கா ஆகும்.
க் + ஆ = கா
காகம்
க் மேலே இகரம் ஏற
இரண்டும் மாறிக் கி ஆகும்.
க் + இ = கி
கிளி
க் மேலே ஈ ஏற
இரண்டும் மாறிக் கீ ஆகும்
க் + ஈ = கீ
கீரை
க் மேலே உகரம் ஏற
இரண்டும் மாறிக் கு ஆகும்
க் + உ = கு
குரங்கு
க் மேலே ஊ ஏற
இரண்டும் மாறிக் கூ ஆகும்
க் + ஊ = கூ
கூடு
க் மேலே எ ஏற
இரண்டும் மாறிக் கெ ஆகும்
க் + எ = கெ
கெண்டை மீன்
க் மேலே ஏ ஏற
இரண்டும் மாறிக் கே ஆகும்
க் + ஏ = கே
கேணி (இதன் பொருள்: கிணறு)
க் மேலே ஐ ஏற
இரண்டும் மாறிக் கை ஆகும்
க் + ஐ = கை
கை
க் மேலே ஒ ஏற
இரண்டும் மாறிக் கொ ஆகும்
க் + ஒ = கொ
கொக்கு
க் மேலே ஓ ஏற
இரண்டும் மாறிக் கோ ஆகும்
க் + ஓ = கோ
கோழி
க் மேலே ஒள ஏற
இரண்டும் மாறிக் கௌ ஆகும்.
க் + ஔ = கௌ
கௌதாரி
உயிர்மெய் எழுத்துக்கள் – பாரதிதாசன் கவிதை
க் மேலே அகரம் ஏற
இரண்டும் மாறிக் க ஆகும்
க் மேலே ஆ ஏற
இரண்டும் மாறிக் கா ஆகும்
க் மேலே இகரம் ஏற
இரண்டும் மாறிக் கி ஆகும்
க் மேலே ஈ ஏற
இரண்டும் மாறிக் கீ ஆகும்
க் மேலே உகரம் ஏற
இரண்டும் மாறிக் கு ஆகும்
க் மேலே ஊ ஏற
இரண்டும் மாறிக் கூ ஆகும்
க் மேலே எ ஏற
இரண்டும் மாறிக் கெ ஆகும்
க் மேலே ஏ ஏற
இரண்டும் மாறிக் கே ஆகும்
க் மேலே ஐ ஏற
இரண்டும் மாறிக் கை ஆகும்
க் மேலே ஒ ஏற
இரண்டும் மாறிக் கொ ஆகும்
க் மேலே ஓ ஏற
இரண்டும் மாறிக் கோ ஆகும்
க் மேலே ஒள ஏற
இரண்டும் மாறிக் கௌ ஆகும்.
க் + அ = க
க் + ஆ = கா
க் + இ = கி
க் + ஈ = கீ
க் + உ = கு
க் + ஊ = கூ
க் + எ = கெ
க் + ஏ = கே
க் + ஐ = கை
க் + ஒ = கொ
க் + ஓ = கோ
க் + ஔ = கௌ
Be the first to comment