அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு. – குறள்: 943
– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்
விளக்கம்:
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது, நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும்.
அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு. – குறள்: 943
விளக்கம்:
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது, நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும்.
பகைநட்புஆம் காலம் வருங்கால் முகம்நட்டுஅகம்நட்பு ஒரீஇ விடல். – குறள்: 830 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் அந்த நட்பையும் விட்டு விட வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை. – குறள்: 541 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் குடிகள் செய்த குற்றங்களை ஆராய்ந்து [ மேலும் படிக்க …]
நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீரசெய்யாது அமைகலா ஆறு. – குறள்: 219 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்டபெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதைஉணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment